பிரதான செய்திகள்

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்


சுற்றாடல் பிரச்சினைகளின் போது நேரடியாக தலையிடும் அரச அதிகாரிகள் நேற்று புதிய கூட்டணியை ஸ்தாபித்தனர்.

சுற்றாடலுக்கான அரச ஊழியர் தொழிற்சங்க ஒன்றியமாக அவர்கள் கைகோர்த்துள்ளனர்.

தெஹிவளை – அத்திடிய இயற்கை வள கேந்திரத்தில் ஒன்றுகூடிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் அதிகாரிகள் சங்கம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் அகில இலங்கை வன அதிகாரிகள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

Related posts

மொட்டு கட்சிக்கு முஸ்லிம்கள் இன வேறுபாடின்றி எமது கட்சிக்கு வாக்களிப்பாா்கள்.

wpengine

ரவி கொண்டு போனதை மீண்டும் மங்களவுடன் இணைக்க தீர்மானம்

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine