பிரதான செய்திகள்

இன்று இரவு அமைச்சர் றிஷாட்,ஹரீஸ்! கேள்விகளை கேளுங்கள்

வசந்தம் தொலைக்காட்சியில் இன்று இரவு 10மணிக்கு இடம்பெறும் அதிர்வு நேரடி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்.

இது போது சமகால பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகளை,கேட்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

ஜனவரியில் தேர்தல்! வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம்! குழு நியமனம்

wpengine

போக்குவரத்து வேவையில் பொலிஸ் கடமையில்

wpengine