பிரதான செய்திகள்

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

மகரகம நகரில் அமைந்துள்ள  அக்குரணை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கார்பட் மற்றும் லெதர் பொருட்களை விற்பனை செய்யும் இன்று கடை தீக்கிரையாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 4 மணியளவில் இந்த தீப்ப்ரவல் இடம்பெற்றதாகவும், தீயணைப்பு படையினர் களத்தில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

Related posts

ராஜாங்க அமைச்சரின் “செல்பி”! மாணவர்களின் பைத்தியம்

wpengine

அமைச்சர் றிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் சிங்கள அரசியல்வாதி

wpengine

மன்னார் ஆயரை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine