பிரதான செய்திகள்

இன்று அதிகாலை! மீண்டும் 2கடை தீக்கரை (வீடியோ)

கஹவத்தை நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் இரண்டு கடைகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன.

அட்டுளுகம பிரதேசத்தினைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரொருவருக்கு சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயார் கடையொன்றும், தமிழரொருவருக்கு சொந்தமான சில்லறைக் கடையொன்றும் இதன்போது தீக்கிரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சேதமடைந்த சான்றிதழ்களை விரைவில் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

wpengine

ரணில் பணம் கொடுக்கவில்லை ஞானசார தேரருக்கு

wpengine

மைத்திரியின் 2018 இன் அமெரிக்க பயணத்துக்கு 50.4 மில்லியன் செலவு .

Maash