பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இனவாதிகளின் ஏஜன்டுகளாக களமிறங்கியுள்ள நமது சோனிகள்

சிறுபான்மை சமூகம் சிலநேரங்களில் சில இன்னல்களை சந்திப்பதற்கு பிரதான காரணம் சமூகத்தை பயன்படுத்தி தனது தேவைகளை வென்றெடுப்பதற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பதே.

இவர்கள்தான் சமூக துரோகிகள்.
சிறுபான்மை கட்சிகள் ஆட்சி அதிகாரத்தோடு இருந்தபோது சமூகத்தின் பெயரை பயன்படுத்தி தனது தேவைகளுக்காக பயணித்தவர்கள் இன்று அக்கட்சிகள் தற்காலிகமாக அதிகாரம் இல்லாதபோது அதிகார கட்சியோடு இணைந்து மக்களை மூலதனமாக பயன்படுத்தி சிறுபாண்மை கட்சிகளை காட்டியும், கூட்டியும் கொடுக்கின்றனர்.

இவர்கள்தான் சமூகத்திலுள்ள இலட்சியமற்ற அரசியல் துரோகிகள்.
இவர்களை மக்கள் அடையாளம்கண்டு பாடம் கற்பிக்கவேண்டும். இவ்வாறானவர்கள் என்றென்றும் எமது சமூகத்திற்கு சாபக்கேடானவர்கள்.

மக்களே அவதானம் இவர்கள் இணைந்து வருகின்ற இனவாத கட்சிகளுக்கு உங்களது வாக்குகளை வழங்கி அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள்.

கட்சிகளுக்கு அப்பால் இது முஸ்லிம் சமூகத்தையே இழிவுபடுத்தும் செயலாகும். இதன் மூலம் பயனடையப்போவது இனவாதிகள் மட்டுமே!

ஆதாரம்-
வீடியோ link கீழே உள்ளது
அனைவருக்கும் share செய்து மக்களை தெளிவுபடுத்துவோம்.

Related posts

“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

wpengine

65 ஆயிரம் வீடுகள்: ‘சர்ச்சைகள் பற்றி அரசு ஆராய்கிறது’- ஹிஸ்புல்லா

wpengine

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கான முயற்சி – சிராஸ் மீராசாஹிப்

wpengine