பிரதான செய்திகள்

இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசு

நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற சில செயற்பாடுகள் பலனற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

இதனூடாக இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள மதஸ்தலம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

S.P.மஜித்தின் சுரங்க பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிர போராட்டம்

wpengine

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்

wpengine

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

wpengine