பிரதான செய்திகள்

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் ஏனைய நாட்டு மக்களுடன் இணைந்து செயற்படுவார்கள் என முன்னால் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லையெனவும், இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்களும் அல்லர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் ஆயுதம் ஏந்தாமல் சமாதானமாக வாழ்ந்தவர்கள் எனவும் பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வாழ்விற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததற்கு நன்றி மகனே-அமைச்சர் நாமல்

wpengine

தமிழ்மொழித் தலைமைகளின் மீளிணைவிலுள்ள இடர்கள்!

wpengine

மங்கள சமரவீர வெளியிட்ட புதிய 5000ரூபா

wpengine