பிரதான செய்திகள்

இந்த சவாலை அமைச்சர் றிசாட் ஏற்பாரா? விடியோ

அமைச்சர் ரிசாத் பதியுதீனை நோக்கி பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன சவாலொன்றை சற்றுமுன்பு விடுத்துள்ளார்.


ஐ பிளேன்ட் சலேன்ஜ் என்னும் பெயரில் தற்போது இலங்கையில் பிரபல்யம் பெற்று வரும் சவாலே
இவ்வாறு ரிசாதை நோக்கி முதலாவதாக விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் சில இனவாத அமைப்பினால் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வரும் அமைச்சருக்கு  இவர் விடுத்த இந்த சவாலை ஏற்பாரா என்று பார்ப்போம்.

 

Related posts

பிள்ளையினை பெற்று 11நாட்களில் குப்பையில் வீசிய மாணவி!

wpengine

தலைமறைவான ராஜித சேனாரத்ன….!!!

Maash

அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக் கழகத்திற்கு உதவித்திட்டம்.

wpengine