உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே ஆட்டுடன் உடலுறவு

ஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிஸாரை அதிரவைத்துள்ளார்.
ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை எனவும், அந்த ஆட்டை தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கெனடி கம்பானி என்ற 21 வயது நபர் தான் திருடிவிட்டதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கெனடி கம்பானி ஆடுகளுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, நான் ஆடுகளின் அனுமதியை பெற்றுக்கொண்டே அவற்றுடன் உடலுறவு கொண்டேன் என்றும். ஆடுகள் அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

இதற்கு முன்னர் சாம்பியா மற்றும் தெற்கு ஆப்பிரிகாவில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலை புதிய தேர்தல் முறை நடைமுறைச் சாத்தியம் ஆராய வேண்டும்

wpengine

கல்வி மட்டம் விழ்ச்சி நாங்கள் சிந்திக்க வேண்டும்- எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine

ஞானசார தேரரை படுகொலை செய்ய திட்டம்! பொலிஸ் நீதி மன்றத்திற்கு அறிக்கை

wpengine