செய்திகள்பிராந்திய செய்திவவுனியாவிளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி.!

நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி பெற்றுள்ளனர்.

22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிற்கான தகுதிகான் போட்டியானது கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டியிலே நிக்சன் ரூபராஜ்ஜின் பயிற்சியின் கீழ் வவுனியா மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் ஒமேகா லைன் குத்துச்சண்டை கழகம் ஆகியன வவுனியா மாவட்டம் சார்பாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை .!

Maash

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்!

Editor

மன்னார்-கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதி தனிமைப்படுத்தல்

wpengine