பிரதான செய்திகள்

அஸ்வருக்காக பிராத்தியுங்கள்! மக்காவில் இருந்து பௌசி கோரிக்கை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முன்னால் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர்  கடும் நோய்வாய்ப்பட்டு நவலோக்க சிகிச்சை கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னால் அமைச்சர் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அவருக்காகப் பிரார்த்திக்குமாறு  முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கா, மதீனாவிலும் அவருக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் பௌசி மதீனாவிலிருந்து தெரிவித்தார்.

இதேநேரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்வரின் தேகாரோக்கியத்துக்காக பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Related posts

கல்முனை நகர மண்டபம் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

wpengine

சர்வதேசம் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்- றிசாத் வலியுறுத்தல்

wpengine

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

wpengine