பிரதான செய்திகள்

அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலை

அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தின் போது அவசர மின்சார கொள்வனவிற்கு எதிர்ப்பு தெரிவித்த தற்போதைய அமைச்சரும் குறித்த வழிமுறையை அணுகியுள்ளமை வருத்தமளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

Related posts

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராக மலாலா நியமனம்

wpengine

பந்துலவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் – வடக்கின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர கோரிக்கை!

Editor