பிரதான செய்திகள்

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

வை எல் எஸ் ஹமீட்

நேற்றைய வர்த்தமானிமூலம் அவசரகாலசட்ட விதிகளை ஆக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கக்கூடி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பகுதி-இரண்டு மட்டும்தான் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அவசரகால சட்டவிதிகளும் பிரகடனப்படுத்தப்படவில்லை.

சுருங்கக்கூறின் எந்த அவசரகால சட்டமும் தற்போது நாட்டில் இல்லை.

விரிவான ஆக்கம் பின்னர் இன்ஷா அல்லாஹ்.

சமூகவலைத்தளங்களில் அப்படிக் கைதுசெய்யலாம், இப்படிக் கைது செய்யலாம்; என்றெல்லாம் எழுதப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை.

Related posts

அமைச்சரவையில் சண்டை! தேர்தலுக்கு அவசரப்படும் பொதுஜன பெரமுன

wpengine

புத்தளத்தில் ஹக்கீமின் வடிவேல் கதையின் வடிவு

wpengine

மன்னார் நகர பிரதேச செயலக கிராம சேவையாளரின் அசமந்த போக்கு! பாதிக்கப்பட்ட 416 குடும்பங்கள்

wpengine