பிரதான செய்திகள்அளுத்கமை சிறுவன் மீதான தாக்குதல் றிஷாட் கண்டனம். by wpengineJune 5, 2020June 5, 202003 Share0 “அளுத்கமை, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 14 வயது சிறுவன் #தாரிக்_அஹமட் மீதான பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடுங்கண்டனம்.