பிரதான செய்திகள்

அல்-குர்ஆனை வைத்து பூஜை செய்த சக்தி தொலைக்காட்சி! பல கண்டனம்

சக்தி ரி.வி புதிய ஒளிப்பதிவு கூட திறப்பு நிகழ்வில் அல்குர்ஆனை வைத்து பூஜை செய்திருப்பது முழு இலங்கை முஸ்லிம்களையும், உலக முஸ்லிம்களையும் இழிவு படுத்தும் செயற்பாடாகும்
என  முஸ்லிம் இளைஞர் படை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக சக்தி் ரி.வி நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு, முஸ்லிம்களிக் கலாமான அல்குர்ஆனை பூஜை செய்ய அனுமதித்த முஸ்லிம்களை யார் என பகிரங்கப்படுத்தவேண்டும் இல்லையேல் வீதிக்கிறங்கவும் தயாராக இருக்கிறோம். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’

(அல்குர்ஆன் 4:116)

unnamed-1

Related posts

மன்னார்- முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது! உரிமையாளர்கள் விசனம்

wpengine

வெளிநாட்டு பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டம்! நியமனம் வழங்கவும்.

wpengine

புதிய கட்டிட வசதிகளை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் முயற்சி

wpengine