பிரதான செய்திகள்

அல்- இக்ரா பாலர் பாடசாலையில் கண்காட்சி

(ரிம்சி ஜலீல்)

குருநாகல் மாவட்டம் : மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் கடந்த
சனிக்கிகிழமை  (05.11.2016) அன்று காலை 09.30 மணியளவில், கண்காட்சி
நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள்
மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.unnamed-5

சிறார்களின் கைவினை ஆக்கங்களைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.unnamed-4

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் மன்னார்-முசலிக்கான விஜயம் (படம்)

wpengine

சமஷ்டி தீர்மானம் சம்மந்தனிடம் கையளிக்கப்படும்

wpengine

எதிர்கட்சி தலைவராக மஹிந்த! அதிரடி நடவடிக்கை விரைவில்

wpengine