பிரதான செய்திகள்

அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை தீ! காரணம் தெரியவில்லை

வெலம்பொட அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான நாவலப்பிட்டியில்அமைந்துள்ள  DONSIDE எனும் தேயிலை தொழிற்சாலையிலேயே இந்த பாரிய தீ ஏற்பட்டுள்ளதுடன் அத்தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக  தெரிவராத நிலையில், குறிப்பிட்ட தொழிற்சாலை போயா என்பதால் நேற்றைய தினம் மூடபட்டு இருந்ததாகவும் உள்ளே உற்பத்தி தேவைக்காக பாவிக்கப்படும் (போரனயில் ) இருந்து தீப்பரவல் உண்டாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சதொசவின் மற்றுமொரு பரிமாணம்!அமைச்சர் றிஷாட்டின் ஆலோசனைக்கு இன்று 50சதொச

wpengine

நண்பனுக்காக திருமண திகதியினை மாற்றிய இர்பான் பதான்

wpengine

மன்னாரில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது!

Editor