பிரதான செய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!

அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பல அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காணப்படுகின்றது.

பாசுமதி அல்லாத அனைத்து வகை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மின்னல் நிகழ்ச்சியில் அதாவுல்லாவுடன் அநாகரிகமான நடந்துகொண்ட மனோ

wpengine

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine

‘நல்ல மனிதர்தான், படித்தவர் தான் ஆனால்? இப்படியும் ஒரு சோதனை

wpengine