பிரதான செய்திகள்

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வூதிய வயது நீடிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்மொழிந்திருந்தார். 

Related posts

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது மாகாண சபை ரவிகரன்

wpengine

சுவரொட்டிக்கும் சிவசேனாவுக்கும் தொடர் இல்லை! தலைவர்

wpengine

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

wpengine