பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இந்த ஆடைகளை அணிய வேண்டும்.

வாரத்தின் ஓர் நாளில் பத்திக் அல்லது கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு பத்திக், கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு, அரச மற்றும் தனியார் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக வௌ்ளிக்கிழமை தினத்தை ஒதுக்குவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சுற்றுநிரூபத்தை அரச சேவை அமைச்சினூடாக எதிர்வரும் நாட்களில் வௌியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் பதவி வகிப்பதற்கு கல்வித்தகமை எதற்கு

wpengine

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு தடை! அச்சத்தில்

wpengine

‘முஸ்லிம்களை மடையர்கள் என நினைத்து விட்டார்கள்’ – அமீர் அலி!

Editor