பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த விடுமுறையை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லவோ அல்லது இந்நாட்டில் தங்கியிருக்கவோ வாய்ப்பளிக்கப்படுகிறது..

குறித்த விடுமுறையை எடுக்கும்போது அவர்களின் பதவியுயர்வு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என்றும் பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிக்கிறது.

Related posts

வவுனியாவில் நாளை ஊடக செயலமர்வு

wpengine

வவுனியா தாருல் ஈமான் குர்ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு

wpengine

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்! சிறுமியின் நிர்வாண படம்

wpengine