பிரதான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நிதியமைச்சு, அரச நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine

வீரியம் பெறும் கொரோனாவின் மரணம்! பலர் அச்சம்

wpengine

இந்திய விமானப் படை பிரதானி இலங்கைக்கு விஜயம்!

Editor