பிரதான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கான சந்தோஷம்! விரைவில் பஜட்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முதல் இரு மாதங்களுக்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டு யோசனை எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச துறையினருக்கான வேதன கொடுப்பனவுகள், அவசரமாக மேற்கொள்ள வேண்டிய கொள்வனவுகள், எரிபொருள் இறக்குமதி மற்றும் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளுக்கு இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பின்னர் 2009ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு – செலவுத்திட்ட யோசனையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Related posts

விஜயதாஸ ராஜபக்ஷவும் கைதாகலாம்

wpengine

தேர்தலை பிற்போடுவது! மக்களின் வாக்குரிமை பாதிப்பு

wpengine

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும்

wpengine