பிரதான செய்திகள்

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம்! அநுரகுமார திஸாநாயக்க

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம் பாரிய அளவில் விஸ்தரமடைந்துள்ளதாக, ஜே.வி.பியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தையும், வியாபாரிகளையும் பாதுகாப்பது அரசியல்வாதிகளே.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை சூழவுள்ள குழுவினரின் பங்களிப்புடனேயே போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகிறது என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கல்பிட்டி பகுதியில் 9கோடிக்கு மேல் தங்க கட்டிகள்

wpengine

சாய்ந்தமருதின் மறுமலர்ச்சி எப்போது?

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களிடம் தோல்வி அடைந்த ஐ.நா

wpengine