பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளே! தமிழ்,முஸ்லிம் இனவாதம் வேண்டாம்.

தமிழ் – முஸ்லிம் மக்களே! என்ற விழிப்புடன் கூடிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில்,

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ் – முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே, தமிழ் – முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள், இனவாத செயற்பாடுகளுக்கு பலியாகாதீர்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Related posts

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! திருத்தம் நிறைவேற்றம்

wpengine

தெமட்டகொட சமிந்த மீது அதிக கரிசனை காட்டும் ஞானசார தேரர்

wpengine