பிரதான செய்திகள்

அரசியமைப்பு திருத்தம் ஹக்கீம்,சம்பந்தன் யோசனை

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றும் கூடியது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர்

இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர்.

Related posts

பாலஸ்தீனத்தில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை – இஸ்ரேலிய காவல்துறை

wpengine

துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் (படம்)

wpengine

சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைதாகி விடுதலை

wpengine