பிரதான செய்திகள்

அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பௌத்த துறவியாக கருத முடியாது -யோகேஸ்வரன்

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு உயர் அந்தஸ்து வழங்குவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதகுரு ஒருவர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயற்படும் பட்சத்தில் அவரை சட்டத்தின் முன் நிறுத்த முடியாத ஒரு சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மட்டக்களப்பு மங்களராம விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பௌத்த துறவியாக கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுக்கும் நிலை

wpengine

தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கிழக்கு ஆளுநர் நீதி ஒதுக்கீடு

wpengine

வவுனியா இலுப்பையடி தினச்சந்தையில் மோசடி மக்கள் விசனம்

wpengine