(அஷ்ரப் ஏ சமத்)
அம்பாறை மாவட்டத்தின் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா்கள் இன்று(24) ஸ்ரீ.ல.மு.காங்கிரசின்தலைமையகமா
இந் நிகழ்வில் பிரதியமைச்சா்களான பைசால் காசீம், எச்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்களான எம்.எம். மன்சூர்,ஏ.எல். நசீா் கட்சியின் செயலாளா் நிசாம் காரியப்பர் உட்பட கடச்சியின் உயா் பீட உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.