பிரதான செய்திகள்

அம்பாரை மாவட்டத்தில் அம்ரா 191 புள்ளி பெற்று முதல் நிலை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் விபரம் வெளியாகியுள்ளது.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அம்ரா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, கல்முனை வலயத்திலுள்ள சாய்ந்தமருதுக் கோட்டத்திலுள்ள பிரபல பாடசாலையான அல்ஹிலால் வித்தியாலயத்திலிருந்து மேலும் பல மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும்

wpengine

தேசபந்து தென்னகோன் வீட்டு உணவு பெறுவதற்காக முன்வைத்த கோரிக்கை பரிசீலினை..!

Maash

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

wpengine