பிரதான செய்திகள்

அமைப்பாளர் பதவியினை இழந்த பிரதி அமைச்சர்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளராக இதுவரை பதவி வகித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

கந்தளாய் வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் கொள்ளை

wpengine

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்!

Editor