உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி

நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் குழு தலைவர் கோலி குஸ்மன் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இடதுசாரி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு இருந்த கொலம்பியா நாட்டின்  கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்துவதில் இவர் பாரிய பங்காற்றியுள்ளார்.

நோபல் பரிசு பட்டியல் கடந்த 5ம் திகதி முதல் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசிய பொருள்களின் பாரிய தட்டுபாடொன்று நாட்டில் ஏற்படும்.

wpengine

அமெரிக்கா,இஸ்ரேல் போன்ற நாடுகளின் சதியினால் உலகம் அழிகின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

ஹக்கீமின் பிழையினை விமர்சனம் செய்யும் ஹரீஸ்

wpengine