பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்த குடிநீர் திட்டம்! மக்களுக்கு பிரயோசம் இல்லை பிரதேச மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைக்குழி கிராமத்தில் நீர் வழங்கல் மற்றும் திட்டமிடல் ஹக்கீம் அமைச்சரினால் கடந்து மாதம் திறந்து வைத்த குடிநீர் திட்டம் பிரயோசம் அற்ற நிலையில் உள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிராம மக்களின் ஆலோசனைக்கு அமைவாக அமைக்க பெறதாக இந்த குடி நீர் திட்டத்தை அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.

இதனால் மக்களுக்கு எந்த பிரயோசனம் இல்லையென்றும், மின்சார மோட்டார்களை இயக்க இதுவரைக்கும் மின் வினியோகம் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த குடிநீர் திட்டத்தை அமைச்சர் ஹக்கீம் பிரதேச மக்களின் பள்ளிநிர்வாகத்தின் எந்த வித ஆலோசனையும்,அனுமதியினை கூட பெறாமல் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் மரணம்!

Editor

பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை-குஷ்பு

wpengine

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine