பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீம் என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றார்! நான் சவால் விடுகின்றேன் -அமைச்சர் றிஷாட்

நேற்று 11.12.2016 இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேரடி நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு பல சூடானதும் கனதியானதுமான கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்.

அதன்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹக்கீம் என் மீது அபாண்டமான பொய்களைக் கூறுகிறார். என் மீது அவர் கூறும் ஊழல்களில் ஏதேனுமொன்றை ஆதாரத்துடன் நிரூபிக்கச் சொல்லுங்கள். நிருபிக்காவிட்டால் அவர்  இந்த முஸ்லிம் மக்கள் அனைவரிடமும்  அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related posts

துப்பாக்கியுடன் காணாமல்போன கான்ஸ்டபிள் பெற்றோர் கைது .!

Maash

கோரோனா வைரஸ்க்கு மருந்து தெரிவிக்கும் விராட்கோலி

wpengine

“காடையர்களின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

wpengine