பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமினால் வழங்கப்பட்ட சட்ட முரணான தொழில் விசாரணை

அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட 500க்கும் அதிகமான சட்ட முரணான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படடுள்ளது.

தேசிய நீர் வழங்கல் சபையில் கடந்த வருடம்மாத்திரம் 500க்கும் அதிகமான தொழில்கள் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளன.

இந்த திணைக்களம் நீர்வள அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கீழ் வருகிறது.

எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டி இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

wpengine

இருப்புக்களுக்கான இரட்டைச்சவால்கள்!!!

wpengine

20வது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை- மஹிந்த

wpengine