பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டிற்கு,ரவூப்வுக்கு அமைச்சுகளை கொடுக்க வேண்டும்

(அஷ்ரப் .ஏ .சமத்)

ஞாயிறு லங்காதீபா – முன்பக்கச் தலைப்புச் செய்தி- ஹக்கீம்- றிஷாத் மேலும் அமைச்சுக்கள் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை ஹக்கீம் 2 பிரதி அல்லது இராஜாங்க அமைச்சு றிசாத் மேலும் ஒர் அமைச்சு என தலைப்புச் செய்தி இடப்பட்டுள்ளன.

தேசிய அரசு அமையும் பொருட்டே மேற்படி அமைச்சு வழங்குமாறு இரண்டு கட்சித் தலைவா்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்கள் என அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் நிராகரிக்கப்பட்ட 8 வேட்பு மனுக்கள்!

Maash

அமைச்சரவை மாற்றம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை

wpengine

இதய அடைப்பை நீக்கும் கீலேசன் தெரபி

wpengine