பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாட் பதியுத்தீன் சிபாரின் பேரில் வவுனியா கந்தசாமி நகர் பாலம் கட்டுமான பணி ஆரம்பம்.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தசாமி நகர் கிராமத்தில்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசில் பாலம் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று 31.01.2017  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முத்து முஹம்மட், அமைச்சரின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி அகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தார்கள்.

இந் நிகழ்வில் பொறியியலாளர் சாந்தன், அமைச்சரின் ஆதரவாளர் ஆனந்தன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.என்பது குறிப்பிடதக்கது.

Related posts

வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை

wpengine

இரண்டாவது தலைவராக கோட்டா சாத்தியம் ? பேச்சு வார்த்தை

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தை தடுத்து தேர்தல் திணைக்களம்

wpengine