பிரதான செய்திகள்

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நாடு திரும்பியுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு சுகாதார அமைச்சர் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்தார் எனவும் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அநுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine

மன்னாரில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாக்கும் திட்டம்

wpengine