பிரதான செய்திகள்

அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகிய நாலக கொடஹேவா

அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகுவதாக குறிப்பிட்டு நாலக கொடஹேவா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த தினம் அமைச்சரவை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றில் இன்று இதனை வௌிப்படுத்தியிருந்தார்

Related posts

நாட்டின் ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது முஜுபுர் றஹ்மான்

wpengine

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

wpengine

மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மட்டக்களளப்பு – போக்குவரத்துக்கு ஏட்பட்ட பாதிப்பு .

Maash