பிரதான செய்திகள்

அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181 ரூபாய் 94 சதங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 177 ரூபாய் 99 சதங்கள்.

வெளிநாட்டு நாணயங்கள் – கொள்முதல் – விற்பனை

அவுஸ்ரேலிய டொலர் – 127.28 – 132.72
கனேடிய டொலர் – 133.34 – 138.35
சைனீஸ் யுவான் – 25.32 – 26.53
யூரோ – 200.41 – 207.57
ஜப்பான் யென் – 1.5591 – 1.6168
சிங்கப்பூர் டொலர் – 128.82 – 133.25
ஸ்ரேலிங்க் பவுண் – 226.94 – 234.39
சுவிஸ் பிராங்க் – 177.00 – 183.69
யு.எஸ். டொலர் – 177.99 – 181.94

Related posts

13வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோகம்! பெற்றோர்களின் பண ஆசை

wpengine

அரசாங்கத்திடம் மீண்டும் உத்தியோகபூர்வ வீடு கேற்கும் கோட்டாபய!

Editor

பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

wpengine