பிரதான செய்திகள்

அன்று வசீம் தாஜுதீன் இன்று ஷாகிப் முஹம்மது சுலைமான் நாளை யார்?

(சப்ராஸ்)
இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் சட்டம் தன் கடமையை மறந்துவிட்டதா ? அல்லது பணத்திற்கு அடிபணிந்து விட்டதா ? அல்லது அரசியல் செல்வாக்கா ?

காரணமேயில்லாமல் முஸ்லிம் சமூகம் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது.எங்களுடைய இந்த கேள்விகளுக்கு பதில் உண்டா?

வசீம் தாஜுதீனை யார் கொலை செய்தார்கள் என்று தெரிந்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளாதது ஏன் ?

ஷாகிப் முஹம்மது சுலைமானை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசு தண்டிக்குமா ?

இப்படியான பல கேள்விகள் மக்களுக்கு மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது

Related posts

க.பொ.த.சாதாரண விண்ணப்பம் முடிவு

wpengine

வில்பத்து பிரச்சினை! றிஷாட்டை பலவீனப்படுத்த டயஸ்போரா, பொதுபல சேனா. மு.கா முயற்சி

wpengine

சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்”

wpengine