உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி

கட்டார் எயார்வேஸ் (Qatar Airways) நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை சவுதி அரேபியா இரத்துச் செய்வதாக தெரிவித்துள்ளது.

மேலும், 48 மணித்தியாலங்களுக்குள் அதன் அலுவலகத்தை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Related posts

யாரோ சேர்த்த நிவாரணத்திற்கு மு.கா.ஹரீஸ் உரிமை கோருவாரா?

wpengine

மண்முனை கட்டைக்காடு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பித்து வைத்த -அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

wpengine