பிரதான செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு சட்ட நடவடிக்கை – லால்காந்த

அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.

இது சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறினார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தேசிய வேலைத் திட்டம் ஒன்று இல்லை என்று அவர் அங்கு மேலும் கூறியுள்ளார்.

Related posts

சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதம்

wpengine

எமது நற்பாசை ஒருபோதும் எமக்கான உரிமையை பெற்றுத் தராது.

wpengine

கிழக்கு முனையம் இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் இந்தியா சீட்டம்

wpengine