பிரதான செய்திகள்

அதிகாலை ஆனமடுவ மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

இன்று அதிகாலை புத்தளம் வீதியில் உள்ள ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ஹோட்டல் முற்றாக எரிந்து நாசம்.

நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் 1 மணியளவில் தர்கா டவுன் அதிகாரிகொட
பகுதியில் பூட்டி கிடந்த வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

தீ அணைக்கப்பட்டுள்ளது. தற்போது STF உடன் பொலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கல் வீச்சு காட்டு மிராண்டித்தனமானது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கண்டனம்!

wpengine

வீட்டுத்திட்ட பயனாளர்களுக்கு உதவி.

wpengine

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine