பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி

அட்டாளைச்சேனைக் கோட்ட மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 20.03.18 ஆகிய இன்று அக்/அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்  எம்.எ,சி.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்,மொழித்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை அதிபர்கள் ,நடுவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
                                        அரங்கநிகழ்வுகளான,பேச்சு,பாவோதல்,கதகூறல்,குறுநாடகம்,நாடகம்,வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

எழுத்தாக்க நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மீண்டும் பெண்களுக்கு சுகாதர வசதிகளை கொடுக்கும் சஜித்

wpengine

வவுனியா இளைஞனைக் கடத்தி பணம் பரித்த யாழ். கும்பல்..!

Maash

இன படுகொலையினை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஷிப்லி அழைப்பு

wpengine