உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 7 ஆம் திகதி.

புனித பாப்பரசர்  பிரான்சிஸின்  மறைவையொட்டி வெற்றிடமாகவுள்ள பாப்பரசர் பதவிக்கு பொருத்தமான அடுத்த பாப்பரசரை  தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ செயல்முறை மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

 இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ்சின் புதிய காதல் ஜோடி

wpengine

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

wpengine

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப்

wpengine