பிரதான செய்திகள்

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

“அசுவெசும” நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்படி, அசுவெசும நிவாரண வழங்கல் வேலைத்திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்ப்பதற்கான விசேட சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதாக பிரமதர் உறுதியளித்தார் என அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சீமெந்து விலை 300 ரூபாவால் குறைகிறது!

Editor

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Maash

மன்னாரில் பெற்றோல் வழங்கும் விபரம்! சில கிராம சேவையாளர் பிரிவு நீக்கம்.

wpengine