பிரதான செய்திகள்

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள கலபொட போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வில்பிட்ட பியசிறி தேரர், காணாமல் போயுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், விகாரையின் பல இடங்களில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதாகவும் சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் அனைவரும் விகாரையில் கூடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

500 கோடி அளவில் மோசடி! கணவன் தனது மனைவியால் படுகொலை

wpengine

வன்னி பல்கலைக்கழகம் கோரி மாபெரும் பேரணி

wpengine

இத்தாலியின் பின்பு தற்போது மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி

wpengine