பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரான 33 வயதுடைய அப்துல் கபூர் அஷ்மின் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

wpengine

முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் பாரபச்சம் -றிஷாட்

wpengine

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

wpengine