(றிஸ்கான் முஹம்மட்)
இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பாராளுமன்றம் விவகார செயலாளருமான பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் அவரது சாய்ந்தமருது இல்லத்தில் வைத்து பல மாற்று காட்சி அங்கத்தவர்கள் பலர் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அங்கத்தவர்களாக அங்கத்துவம் பெற்று கொண்டனர்.