செய்திகள்பிரதான செய்திகள்

ஹைலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைப்பு..!

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவென மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிய விலை பட்டியலின் அட்டவணை பின்வறுமாறு ;

Related posts

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின், சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!!!!

Maash

மஹிந்தவின் கட்சியில் போட்டியிடும் பிரபல அழகு நடிகை

wpengine

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதனால் பாதிக்கப்படும் அப்பாவிகள்! இவரின் அடாவடி தனத்தை யார் கேட்பது.

wpengine